clock

Wednesday, May 5, 2010

பென்சிலில் கோட்டோவியம்-போட்டோசாப்.

ஓவியம் என்றால் பென்சில் தீட்டும் ஓவியம் அடிப்படை. அந்த வடிவத்தை எளிதாக போட்டோசாப்பில் செய்யலாம்.

செய்முறையை பார்ப்போம்.

படம்.1.
உழவன் படத்தை திறந்துள்ளேன்.
இன்னொரு நகலை திறக்க ( படத்தில் காட்டியுள்ள ஐகானில் இழுத்துப்போட டூப்லிக்கேட் லேயரை உண்டாக்கலாம்.)
படம்.2.
லேயர் டூலிலேயே கலர் டாஜ் தேர்வு செய்யுங்கள்.





படம்3. படம் அடர்த்தியாய் தோன்றி இருக்கும். இதை உல்டாவாக தலைகீழ் தோற்றம் கொடுக்கப் போகிறோம்.
தேர்வாக இருக்கும் லேயரிலேயே கன்ரோல் கியுடன் ஐ (Ctrl + I) கீயை அழித்த இம்மாற்றம் தோன்றும்.



படம்.4.
இன்னொரு முறையிலும் செய்யலாம்.
டூல் பார் இமெஜ்-அட்ஜெஸ்ட்மெண்ட்-இன்வெர்ட் அவ்வளவுதான்.
படம்.4.ஏ.

இன்வெர்ட்டான படத்தை பில்டருக்கு சென்று ப்லூர் காசியன் ப்லூர் தேர்வு செய்ய காசியன் விண்டோ தோன்றும்.
அதில் நான் 2.7 அளவை தேர்வு செய்துள்ளேன்.
படம் வண்ண பென்சிலில் தீட்டப்பட்டதைப் போல தோன்றும்.
இப்போது அதை பென்சில் எபெக்ட் கொடுக்க வேண்டும்.

படம்.5.
லேயர் விண்டோவில் அட்ஜெஸ்ட் மெண்ட் ஐக்கானை பட்த்தில் உள்ளதை சொடுக்க தோன்றும் தேர்வில் Hue/Saturation தேர்வு செய்யுங்கள்.
அதில்
சேச்சுரேசன் அளவை “-100ஆக்குங்கள்.
படம் பென்சில் எபெக்ட் தோன்றி இருக்கும்.
இம்முறையை நான் எளிதாக கொடுத்துள்ளேன்.
பின்னூட்டம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

(படம் பெரியதாக தெரிய படத்தை கிளிக் செய்யுங்கள் )


text to audio

படிக்கும் பாடத்தை படிப்பதை விட காதால் கேட்டு பின்பு படித்தால் மனதில் சீக்கிரம் படியும்.மாணவர்களுக்கு இதுமிகவும் பயன்உள்ளதாகும். .நம்மிடம் டெக்ஸ்ட்,பிடிஎப் மற்றும் எச்.டி.எம்.எல். பைல்களை படித்துகாட்ட,ஆடியோ பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் விரும்பினால் இதில்உள்ள டெக்ஸ்டையே படிக்க சொல்லிக்கேட்கலாம்.
வித்தியாசமான குரல் வேண்டுபவர்கள் இதில் நான்கு பேர் குரல்களை பதிவேற்றி உள்ளார்கள். இதில் யார் குரலைவேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புதிய பைலினை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இருந்தும ்தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் படிக்கும் டெக்ஸ்டின் பிட்ச்,படிக்கும் வேகம்,ஒலி ஆகியவற்றை தேவையான அளவு நீங்களே இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவதன் மூலம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல் பைல்களை பிரிக்கும் வசதியும் இதில் உள்ளது . கேபி அளவில் பைல்களை பிரித்து தேவையான இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள டெக்ஸ்டை மொத்தமாகவோ - கர்சர் தேர்வுசெய்த இடத்தில் இருந்தோ படிக்க கேட்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.பிளே மற்றும் ஸ்டாப் பட்டன்களும் உள்ளது்.
இதே டெக்ஸ்டையே நாம் ஆடியோ பைல்களாகவும சேமித்து வைத்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Speak to File கிளிக் செய்ய கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.சேமிக்க தேவையான இடத்தை பூர்த்தி செய்யுங்கள். பின்னர் ஓ.கே. கொடுங்கள்.
உங்கள் டெக்ஸ்டின் ஆடியோ பைலானது நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் இருப்பதை காணலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்
.

laptop battery increaser

லேப்டாப் ல battery தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ இல்ல முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது battery காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software என்னும் மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னன்னா? battery யின் திறனை இரட்டை மடங்காக்கும் battery recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு எளிதானது இன்னும் பல கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


software


download GSplit also includes advanced features like different splitting methods (blocked or spanned disks pieces), CRC32 checks (detects file c